Resumen del episodio
ஆஸ்திரேலியாவின் Commonwealth வங்கி, சுமார் 42 ஆயிரம் வர்த்தக வாடிக்கையாளர்களிடம் 8.5 மில்லியன் டொலர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன் #sbsaudiopodcast Commonwealth Bank faces legal action over alleged overcharging of fees
ஆஸ்திரேலியாவின் Commonwealth வங்கி, சுமார் 42 ஆயிரம் வர்த்தக வாடிக்கையாளர்களிடம் 8.5 மில்லியன் டொலர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன் #sbsaudiopodcast Commonwealth Bank faces legal action over alleged overcharging of fees
Episodios
Commonwealth வங்கி மீது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வழக்குப்பதிவு!
Escuchadoஆஸ்திரேலியாவின் Commonwealth வங்கி, சுமார் 42 ஆயிரம் வர்த்தக வாடிக்கையாளர்களிடம் 8.5 மில்லியன் டொலர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன் #sbsaudiopodcast Commonwealth Bank faces legal action over alleged overcharging of fees
இரு கலாச்சாரங்கள்... ஒரே குடும்பம்: பிரிஸ்பன் தம்பதியரின் கதை
Escuchadoவியட்நாமியப் பெண் ஒருவர், இலங்கைத் தமிழ் பின்னணிகொண்டவரைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், தமிழ் கலாச்சாரத்தையும் தீபாவளிப் பாரம்பரியங்களையும் எவ்வாறு தனது வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொண்டார்? பிரிஸ்பனில் வாழும் Thương- ரஜீஹன் தம்பதியின் சுவாரசியமான கதை இது. SBS Vietnamese நிகழ்ச்சியின் Olivia Nguyenனின் உதவியுடன் இதனை தமிழில் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Bringing two cultures together: The story of a Brisbane couple
தரவு மையங்கள் என்றால் என்ன? ஏன் எதிர்ப்பு அதிகரிக்கிறது?
EscuchadoData Centres- தரவு மையங்கள் தொடர்ந்து புதிது புதிதாகப் பல இடங்களிலும் திறக்கப்படுகின்றன. இவை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்; பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த தகவல்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast What are data centres and why are communities opposing them?
Breast screening: What to expect and why it matters - மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?
EscuchadoRegular breast screening can help find breast cancer early, before you notice any signs or symptoms. Screening is free for eligible women or people at risk of breast cancer. It takes about 20 minutes, once every two years, and it’s an effective way to take charge of our health. Let’s take a closer look at why a breast screen is nothing to be anxious about. - Mammogram மார்பகப் பரிசோதனை என்பது பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான வழக்கமான பரிசோதனைகளில் ஒன்றாகும். இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். இது குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast
உலகையே முடக்கிய Microsoft சேவைத் தடங்கல் – என்ன நடந்தது? எப்படிச் சரிசெய்யப்பட்டது?
EscuchadoMicrosoft நிறுவனத்தின் Outlook, Teams, Copilot உள்ளிட்ட சேவைகள் உலகளவில் கடந்த வாரம் திடீரென முடங்கியதால், பல நாடுகளில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தத் தடங்கலால், மின்னஞ்சல் அனுப்புதல், கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் முடங்கின. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast The Microsoft service outage that brought the world to a standstill – What happened and How was it fixed?